Saturday, August 25, 2012

The Longest Tamil Palindrome

விகற்பாற்வி
(i.e.விகல்ப பால் வி)

தேமா 

தாதுருவி மீறு. 

குலவு பூவை.
பார் திகதி.
உறை கவையில.
வையமே நீ மோக 
தேன் துழாவி 
மோகமேகு. 
மிகவே காதல் 
கலவி துய். 
கொழுவி தழுவி 
விழுதவிழு. 
கொய்து விலகல் தகா. 
வேகமிகு மேகமோ 
விழாதுன் தேகமோ?
நீ மேய வை. லயி.  
வைகறை உதி 
கதிர் பாவை.
பூவுலகுறு 
மீ விருது  
தா மாதே!

No comments:

Post a Comment