Ode to her, C/o Platform
I've always been a passerby
using the sidewalk
which falls along the road
from St. Anthony's
to the Old British bridge
since my weekend classes began..
since my weekend classes began..
I've never seen her alone:
one or two stray puppies are
always with her
(especially the blonde one
which has a wound
in its left paw)
I've never been able
to throw anything at her,
at least the two rupee coin
inscribed in
all three national languages:
'Year 2000- Shelter for All!'
And now
I also feel
that I owe her something..
'cause the readers may say
this is a poem...
'cause the readers may say
this is a poem...
தெரு மகள் வாழ்த்து
வார இறுதி வகுப்புகள் துவங்கிய நாள் முதலாய்
பழைய பிரிட்டிஷ் பாலத்திலிருந்து
புனித அந்தோணியார் வரை தொடரும்
அந்த நடை பாதையின்
வழிப்போக்கனாய் இருந்து வருகிறேன்..
அவள் தனித்திருக்க நான் கண்டதேயில்லை
ஒன்றிரண்டு தெரு நாய்கள்
எப்போதும் துணையிருக்கும்
(குறிப்பாக
இடது முன்னங்கால் ஊனமான
அந்த செந்நாய்க்குட்டி)
எப்பொழுதுமே என்னால்
எதையுமே அவள் புறமாய்
எறிய முடிந்ததில்லை,
தேசிய மொழிகள் மூன்றிலும்
'2000 ஆம் வருடம் - யாவருக்கும் புகலிடம்!'
என பொறிக்கப்பட்ட
அந்த இரண்டு ரூபா நாணயத்தையேனும்...
இப்பொழுது
நானும் கூட எதையோ
அவளுக்கு கடன் பட்டதாய் உணர்கிறேன்
வாசகர் இதனை
கவிதையெனக் கருத
இடமுண்டு என்பதால்...
No comments:
Post a Comment