Friday, May 4, 2012

E=mc2


E=mc2

Having surveyed 
the landscape of savannah 
Moving towards 
the faraway mounts....

Zig.... 
....Zag 
Zig.... 
....Zag 
Zig.... 
....Zag

The desperate journey 
of a straw-colored butterfly 
driven towards 
a specific destination...

Coincidentally faced with 
a chaotic crossing 
of a speedy giant: 
an express train
traveling east 
at 120 km/h...

Zigzagging now 
through
the wide-opened windows...

Thus, 
within a fraction 
of  a micro-second 
Distance of Ages 
has been voyaged...






E=mc2


சமவெளிகள் தாண்டிய

மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட

வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின்

அலை கோட்டுப் பயணத்தில்

சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட

ஓடும் கடுகதி ரயிலின்

திறந்த ஜன்னல் வழி நுழைந்து

மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான

நுண்கணப்பொழுதில்

யுகங்களின் தொலைவு

கடந்துவிடப்பட்டிருந்தது





4 comments:

  1. WOW, dis is wat i call poetry. Amazing nd poweful poem.

    ReplyDelete
  2. Wow! This is one of the most beautiful pieces of poetry I've ever read! So thought provoking too. Please carry on writing, you have the makings of a fantastic poet. And tweet me when you write more!

    ReplyDelete
  3. Thank you Amber.. Of course I will, insha Allah.. Stay connected.. :)

    ReplyDelete